ரணங்கள் இந்த பெயர் வைப்பதற்கு பல காரணங்கள் ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சந்தித்த தோல்விகள் அதன் வலிகள் அதனை மீட்டிப்பார்ப்பதற்காக ரணங்கள் என்று பெயரை தெரிவு செய்தபோது எனது பல நண்பர்கள் மிகவும் சுவாரஸ்யமாக அதில் என்ன எழுதப்போகின்றீர்கள் என்றார்கள்.... அவர்களின் அவவாவை இது பூர்த்தி செய்யுதோ இல்லையோ என்பது எனக்கு தெரியதாது எனது மனதுக்கு எதைப் பட்டுதோ அதை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன்.
நீங்களும் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை வேதனைகளை இங்கு பதிவு செய்யலாம் ஏன் என்றால் மனதில் இருக்கின்ற பாரம் குறையும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் அதை கண் கூடாகப் பார்த்தவன் அனுபவித்தவன் நான் என்ற வகையில் இதை எழுதுகிறேன்.
இதுவும் ஒரு ஆட்டோகிராப்தான் ஆனால் சேரன் அளவுக்கு நான் ஒன்றும் புத்திசாலி இல்லை ஏதோ...